மக்ஸ்வெல் அதிரடி- கொண்டாடத்தில் RCB ரசிகர்கள் …! (மீம்ஸ்)

மக்ஸ்வெல் அதிரடி- கொண்டாடத்தில் RCB ரசிகர்கள் …! (மீம்ஸ்)
நியூசிலாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மக்ஸ்வெல் 31 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார்.
14 .25 கோடிக்கு இம்முறை IPL ஏலத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை ஏலத்தில் பெற்றுக்கொண்ட நிலையில் RCB ரசிகர்கள் இவருடைய அதிரடி காரணமாக கொண்டாடத்தில் இருக்கின்றனர்.
மீம்ஸ்.