மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி அணி முதலாம்

தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி அணி முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்வதுடன் இதற்காக பயிற்றுவித்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.டிலாந்தி மோகனகுமார், விரிவுரையாளர் திரு.P.கெங்கநாதன், பயிறுவிப்பாளர் திரு.T.நிரேந்திரன், கல்லூரி நூலக அலுவலர் திரு.T.கமிலஸ் மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்கள் அனைவருக்கும் கல்லூரி சார்பாக எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

பீடாதிபதி

Previous article‘உனக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் மட்டும் தான் கிடைக்கல- SKY யின் மனைவி..!
Next articleஇந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு கேப்டனாகும் தகுதியோடு வலம் வருகிறான் ஸ்ரேயாஸ்