மதீஷவுக்கு உபாதை – SLC அறிவிப்பு..!

பங்களாதேஸ் அணிக்கெதிரான 2வது டி20 போட்டியில் பந்துவீசும்போது பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.

வீரரின் இடது காலின் தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதால், 3வது டி20 போட்டிக்கான தேர்வுக்கு மதீஷா பத்திரன கிடைக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#BANvSL