மலையக மைந்தன் சண்முகேஸ்வரனுக்கு தங்கம்…!
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று காலை ஆரம்பமாகிய தேசிய மெய்வல்லுனர் திறண்கான் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையக வீரர் குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கம் வென்றார்.
சண்முகேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள்.