மாட்ரிட் டேர்பி : இறுதி நேரத்தில் சமநிலை செய்ததது ரியல் மாட்ரிட்
ஸ்பெயின் இன் லா லிகா தொடரில் இன்று அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையிலான மாட்ரிட் டேர்பி இடம்பெற்றது.
இப் போட்டியில் ஆரம்பத்தில் Luis Suarez இன் கோல் உதவியுடன் Atletico Madrid முன்னிலை பெற்றாலும் 87 ஆவது நிமிடத்தில் Benzema ரியல் மாட்ரிட் சார்பாக கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.
இப் போட்டியின் முடிவின் பின்னர் புள்ளி பட்டியலில் Atletico Madrid தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. Barcelona இரண்டாவது இடத்திலும் ரியல் மாட்ரிட் 3 ஆவது இடத்திலும் உள்ளன.