மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி நோர்வே ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்டை ஒப்பந்தம் செய்தது..!

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி நோர்வே ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்டை ஒப்பந்தம் செய்தது..!

இளம் வீரர் ஹாலண்டை ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி ஒப்பந்தம் செய்துள்ளது என்று பிரீமியர் லீக் சாம்பியன்கள் திங்களன்று தெரிவித்தனர்.

ஒப்பந்த நிதி விவரங்களை வழங்கவில்லை, ஆனால் ஜேர்மன் ஊடகங்கள் ஹாலண்டை வாங்குவதற்கான மொத்த செலவு 300 மில்லியன் யூரோக்களை ($314.22 மில்லியன்) தாண்டலாம் என்று தெரிவித்தது, இதில் அவருடைய சம்பளம், முகவர் கட்டணம் மற்றும் போனஸ் ஆகியவை அடங்கும்.

21 வயதான ஹாலண்ட் நோர்வே அணிக்காக 21 போட்டிகளில் 20 கோல்கள் அடித்துள்ளார்.

 


 

 

Previous articleIPL ஒளிபரப்பு உரிமம்-பிரமிக்கும் ரசிகர்கள்..!
Next articleஇளம் வீர்ருக்கு அறிமுகம் -இலங்கையின் திட்டங்கள் என்ன ?