மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டம் சமநிலை

மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டம் சமநிலை

மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் வெஸ்ட் புரோம் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

புள்ளி பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி ஒரு போட்டி கைவசம் உள்ள நிலையில் 7 புள்ளிகளால் முதலிடத்தில் நீடிக்கிறது.