மாயங் அகர்வாலின் விக்கெட்டை தெறிக்க விட்ட இங்கிலாந்தின் இளம் வீரர்- பயிற்சிப் போட்டியில் சம்பவம் (காணொளி இணைப்பு)

மாயங் அகர்வாலின் விக்கெட்டை தெறிக்க விட்ட இங்கிலாந்தின் இளம் வீரர்- பயிற்சிப் போட்டியில் சம்பவம் (காணொளி இணைப்பு)

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கு முன்னர் இன்று இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சிப் போட்டியில் விளையாடுகின்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப வீரர் மாயங் அகர்வால் ஆட்டமிழந்த விதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

இளம் வீரரின் அற்புதமான Inswing பந்தில் அகர்வாலின் மிடில் ஸ்டாம்ப் தெறித்தது.நிரந்தர ஆரம்ப வீரர் ஷுப்மான் கில் உபாதைக்குள்ளான நிலையில், அவரது வெற்றிடத்துக்கு யார் ஆரம்ப வீரராக விளையாடுவார் எனும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அகர்வால் இவ்வாறு ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான வீடியோ இணைப்பு.

போட்டியை நேரடியாக காண கீழுள்ள இணைப்புக்கு செல்லுங்கள்.

Live Stream ➡️