மார்க் பவுச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்- CSA அறிவித்தது..!

? பிரேக்கிங் நியூஸ்?

மார்க் பவுச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்- CSA அறிவித்தது..!

கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) , தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்றுள்ளது.

தென் ஆபிரிக்கா ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இனவெறி கொண்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இருப்பினும், குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த குறிப்பிடத்தக்க ஆதாரத்தையும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் (CSA) சபையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதனால் பவுச்சர் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.