மாஸ்டர் திரைப்பட பாணியில் ஒரு மீம்ஸ். கோஹ்லி-விஜய் & ரூட்-பவானி .

மாஸ்டர் திரைப்பட பாணியில் ஒரு மீம்ஸ்.
கோஹ்லி-விஜய் & ரூட்-பவானி .

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை மையப்படுத்திய ஒரு மீம்ஸ் வைரலாகியுள்ளது.

ஜோ ரூட் வில்லன் பவானியாகவும், கோஹ்லி கதாநாயகன் விஜயாவும் வைத்து இந்த மீம்ஸ் உருவாகியுள்ளது.

*ரூட்- இந்த டெஸ்ட் லொஸ்ட் ஆனதுக்கே இப்படி பீல் பண்ணினா எப்பிடி, இனிமே எல்லா டெஸ்ட்டும் லாஸ்ட் ஆவீங்க.

*கோஹ்லி-உன்ன கொல்லாம விட மாட்டான் டா 🙂

அருமையானதொரு மீம்ஸ்.