மின்னல் வேக ஜோண்டி- பறந்தடித்த ரன் அவுட் (சம்பவம் நிகழ்ந்த நாள் -வீடியோ )

மின்னல் வேக ஜோண்டி- பறந்தடித்த ரன் அவுட் (சம்பவம் நிகழ்ந்த நாள் -வீடியோ )

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் களத்தடுப்பு என்றால் மின்னல் வேகத்தில் செயற்படும் தென் ஆப்பிரிக்காவின் ஜோண்ட்டி ரோட்ஸ் எல்லோரது நினைவுக்கும் வருபவர்.

1992 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக கிண்ணப் போட்டிகள் இடம்பெற்றபோது, இன்சமாம் உல் ஹக்கை ஜோண்ட்டி ரோட்ஸ் பறந்தடித்து ரன் அவுட் செய்த நிகழ்வு சரியாக 1992 ம் ஆண்டு இதே மார்ச் 8 ம் திகதியே இடம்பெற்றது.

இந்த வரலாற்று சம்பவம் பதிவாகி இன்றுடன் 29 ஆண்டுகள்.

வீடியோ இணைப்பு