மீண்டும் ஒரு பொல்லார்ட்-பிராவோ மோதல் | மைதானத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய சம்பவம்| வீடியோ இணைப்பு ..!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் 33வது பரபரப்பான ஆட்டத்தில் தோனியின் அதிரடி மூலமாக இறுதி நேரத்தில் சென்னை வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் வீரர்களான பொல்லார்ட், பிராவோ ஆகிய இருவரும் நேருக்கு நேராக முட்டிக்கொண்ட மற்றுமொரு சம்பவம் பதிவானது.
இருவரும் ஒரே நாட்டு வீரர்கள் என்பதாலும், நண்பர்கள் என்பதாலும் இவர்கள் இருவரும் மைதானத்தில் சண்டியர்கள் போல் முட்டிக்கொள்வது வழமையானது .
அதே மாதிரி நேற்றைய நாளிலும் இவர்கள் முட்டிக்கொள்ள பார்த்தனர், உண்மை தெரியாத ரசிகர்கள் இவர்கள் இருவரும் சண்டையில் ஈடுபடுவார்கள் என்று நினைப்பார்கள்.
ஆனால் இருவரும் போட்டியின் சுவாரசியத்திற்காக அடிக்கடி இப்படி முட்டிக்கொள்வதே உண்மையானதே .
வீடியோ ?
Pollard kisses Bravo ??? pic.twitter.com/OPW8qpW1QJ
— Big Cric Fan (@cric_big_fan) April 21, 2022