மீண்டும் தூ(து)க்கத்தில் சாஸ்திரி- மீம்ஸ்..!

மீண்டும் தூ(து)க்கத்தில் சாஸ்திரி- மீம்ஸ்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி 227  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் ரவி சாஸ்த்ரி துக்கத்தில் அல்லது தூக்கத்தில் இருந்த விடியோவையே வைத்து மீம்ஸ் பிரியர்கள் மீம்ஸ் கிரியேட் செய்துள்ளார்கள்.

 

Thx-TCTV