முதல் நாளில் பங்களாதேஷ் ஆதிக்கம்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் தடுப்பாடிய பங்களாதேஷ் அணி முதலில் துடிப்பாடியது.

பங்களாதேஷ் அணி முதல் நாளில் தடுப்பாடி முதல் நாளில் ஆதிக்கம் பெற்றுள்ளது.
ஆரம்ப வீரர் தமீம் இஃபால் 90 ஓட்டங்களையும் , நசுமுல் ஹுசைன் ஆட்டம் இழக்காது 126 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆட்டம் இழக்காது 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணி இன்றைய நாள் நிறைவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பந்து வீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இலங்கை அணி சார்பில் இன்று சந்திமால் அணியில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.