மும்பைக்கு சதமடிக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் தண்டத்தை சந்திக்கும் ராகுலின் சோக்க்கதை…!க

எம்ஐக்கு எதிராக ஸ்லோ ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக கேஎல் ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

லக்னோ அணியில் விளையாடும் XI இல் இருந்த மற்ற LSG வீரர்களுக்கு INR 6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்எஸ்ஜி மீண்டும் மெதுவான ஓவர்-ரேட்டைப் பராமரிக்கும் பட்சத்தில் கேஎல் ராகுல் தலைவர் எனும் அடிப்படையில் ஒரு போட்டியில் விளையாடத் தடை செய்யப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பைக்கு எதிராக சதமடித்த கடந்த போட்டியிலும் ராகுல் ஸ்லோ ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக 12 லட்சம் தண்டத்தை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.