மும்பைக்கு மிகப்பெரிய தலையிடி – முக்கிய வீரர் தொடரிலிருந்து விலகல்..!

மும்பைக்கு மிகப்பெரிய தலையிடி – முக்கிய வீரர் தொடரிலிருந்து விலகல்..!

சூர்ய குமார் யாதவ் இடது முன்கை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2022 சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனும் கவலையான செய்தி வெளியாகியுள்ளது.

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் ???