மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மாற்றம்

மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார் .

இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னர் செய்யப்பட்ட ரமேஷ் பவார், இப்போது மும்பை கிரிக்கெட் சங்கம் தங்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது .

20ஆம் திகதி ஆரம்பமாகும் விஐய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியை தயார்ப்படுத்தும் பொறுப்பு ரமேஷ் பவார் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

மும்பை அணியின் தலைவராக சிரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை உதவித் தலைவராக பிரித்வி ஷா யமிக்கப்பட்டுள்ளார்.