மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதமடித்து அசத்திய ராகுலுக்கு தண்டம் விதிப்பு …!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதமடித்து அசத்திய ராகுலுக்கு தண்டம் விதிப்பு …!

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான மோதலின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற அந்த அணியின் தலைவர் லோகேஸ் ராகுல் காரணமானார்.

ஆயினும் அந்த அணி மெதுவாக பந்துவீசிய (Slow overate) குற்றத்திற்காக IPL அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

இது அணியின் முதல் குற்றமாக இருந்ததால், கே.எல்.ராகுலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியுடனான இன்றைய போட்டியிலும் தோற்றுப்போன மும்பை அணி இன்று தொடர்ச்சியான 6 வது தோல்வியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

? ஐ.பி.எல்