மும்பை இந்தியன்ஸை பந்தாடியநு கொல்கத்தா -தொடர்ச்சியான இரண்டாவது வெற்றி..!

மும்பை இந்தியன்ஸை பந்தாடியநு கொல்கத்தா -தொடர்ச்சியான இரண்டாவது வெற்றி..!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான நேற்றைய போட்டி பரபரப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை தனதாக்கியது.

கொல்கத்தா அணி அடுக்கடுக்கான இரண்டு வெற்றிகளை பெற்றுக்கொள்ள, மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு தோல்வியைத் தழுவிக் கொண்டது.

குறித்து போட்டியின் முழுமையான ஹைலைட்ஸ்  இங்கே பாருங்கள்.

???

<iframe loading=”lazy” src=”https://www.iplt20.com/video/239703/m34-mi-vs-kkr-match-highlights?tagNames=indian-premier-league,highlights,indian-premier-league,highlights” width=”800″ height=”550″ frameborder=”0″ scrolling=”no”></iframe>