மெக்ஸ்வெல் எப்போது அணிக்கு திரும்புவார்- பயிற்சியாளர் பதில்..!

ஏப்ரல் 9, 2022 அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலிருந்து க்ளென் மேக்ஸ்வெல் தேர்வு செய்யப்படுவார் என்று மைக் ஹெசன் உறுதிப்படுத்தியுள்ளார்.