மெஸ்ஸியின் கண்ணீரை துடைக்க பயன்பட்ட Tissue எவ்வளவு ஏலம் போனது தெரியுமா ?

இந்த மாத தொடக்கத்தில் பார்சிலோனாவிடம் இருந்து பிரிந்து பிரியாவிடை பெற்ற மெஸ்ஸி தனது உரையின் போது கண்ணீர் மல்கி அழுதார்.

குறித்த பிரியாவிடையின் போது லியோனல் மெஸ்ஸி பயன்படுத்தியதாகக் கூறப்படும் திசு ஏலத்தில் $ 1 மில்லியனுக்கு விற்கப்படுகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம் எனலாம்.

அவர் கண்ணீர் மல்கும்போது கண்ணீரை துடைப்பதற்கு அவரது மனைவி மென் கடதாசியை எடுத்துக்கொடுத்தார். இந்த பிரியாவிடை நிகழ்வு நிறைவடைந்த பிறகு, மெஸ்ஸி தனது கண்ணீரைத்துடைத்த மென்கடதாசிகளை சேகரித்து எடுத்த நபர் அவற்றை ஏலமிட்டுள்ளார்.

மெஸ்ஸியின் மூச்சுக் காற்றும் ஏலம்போகும் இந்தக்காலத்தில் அந்தக்கடதாசிகள் 10 லட்சம் டொலர்கள் ஏலம் போயுள்ளது.

 

Previous articleஅதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொண்ட தலைவர்கள் வரிசையில் முன்னேறி வரும் விராட் கோலி..!
Next articleஇலங்கையின் தேசிய கபடி அணியில் கிளிநொச்சியின் மூன்று வீராங்கனைகள்