மெஸ்ஸியின் கோல் உதவியுடன் பார்சிலோனா வெற்றி
கோ பா டெல் ரே தொடரில் பார்சிலோனா அணி நேற்றைய தினம் வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 1-0 என்ற கோல் கணக்கில் ஆரம்பத்தில் பின் தங்கிய பார்சிலோனா மெஸ்ஸி மற்றும் டீ ஜொங் இன் கோல் உதவியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.