மெஸ்ஸியை தொடர்ந்து ரொனால்டோவும் சாம்பியன்ஸ் லீக் இல் தோல்வி; சூடு பிடிக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடர்

மெஸ்ஸியை தொடர்ந்து ரொனால்டோவும் சாம்பியன்ஸ் லீக் இல் தோல்வி; சூடு பிடிக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடர்

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் ரொனால்டோவின் ஜூவென்ரஸ் அணி 1-2 என்ற கோல் கணக்கில் பொர்ட்டோ அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.

பார்சிலோனா மற்றும் ஜூவென்ரஸ் என இரு பெரும் நட்சத்திர வீரர்கள் பங்குபெறும் அணிகள் சாம்பியன்ஸ் லீக் Round of 16 முதல் சுற்று ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளன