மெஸ்ஸி விளையாடும் முதல் போட்டி இன்று ..!

மெஸ்ஸி விளையாடும் முதல் போட்டி இன்று ..!

கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் போட்டி ஒன்று இன்று நள்ளிரவு வேளையில் இடம்பெறவுள்ளது.

பார்சிலோனா கழகத்தில் இருந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் விலகிய மெஸ்ஸி, அதனை தொடர்ந்து PSG  கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

PSG கழகத்துக்காக மெஸ்ஸி விளையாடும் கால்பந்தாட்ட போட்டி இன்று நள்ளிரவு இந்திய நேரப்படி 12.15 க்கு இடம்பெறவுள்ளது .

நெய்மர் ,மாப்பே மற்றும் மெஸ்ஸி  இணைந்து கோல மழை பொழிவார்கள் என எதிர்பார்க்கப்படும் போட்டிக்காக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.