மேஜர் லீக் 3-நாள் போட்டி | விருதுகள் 📸 #SLCDomestic

மேஜர் லீக் 3-நாள் போட்டி | விருதுகள் 📸 #SLCDomestic

🎗️இறுதி போட்டியின் ஆட்டக்காரர் – சமிது விஜேசிங்க (சிசிசி) – ரூ. 150,000/=

🎖️சிறந்த பந்துவீச்சாளர் – கௌமல் நாணயக்கார (இராணுவம்) – ரூ. 500,000/=

🎖️சிறந்த பேட்ஸ்மேன் – பசிந்து சூரியபண்டார (மூர்ஸ்) – ரூ. 500,000/=

🏅போட்டியின் தொடர்  நாயகன் – நிஷான் மதுஷ்க (ராகம) – ரூ. 600,000/=

🥈இரண்டாம் இடம் – தமிழ் யூனியன்  – ரூ. 750,000/=

🏆சாம்பியன்ஸ் – சி.சி.சி. – ரூ. 1,000,000/=