மேன் யுனைடெட்டில் இணைந்தார் டென் ஹாக்!
இங்கிலாந்து பிரிமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராக எரிக் டென் ஹாக் நியமிக்கப்பட்டுள்ளார். ??? #MUFC
மான்செஸ்டர் யுனைடெட் & அஜாக்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒப்பந்தம் முடிக்கப்பட்டு கையெழுத்திட்டதை உறுதிப்படுத்துகிறது.
Erik ten Hag ஜூன் 2025 வரை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் manager ஆக கையொப்பமிட்டுள்ளார்,
இதேநேரமர எரிக் டென் ஹாக் மிகவும் பெருமையுடன் அஜாக்ஸில் பணியாற்றி விடைபெற்றுள்ளார் ?
– ஐந்து பருவங்கள்
– 210 போட்டிகள்
– 576 கோல்கள்
– 74% வெற்றி விகிதம்
– ஐந்து கோப்பைகள்