மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரம் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அஷ்வின் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆயினும் இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அணி விவரம் வருமாறு ?