மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியானது .
மேற்கிந்திய தீவுகளுடன் ஒருநாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளத இலங்கை அணியின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது .
இரண்டு போட்டிகளுக்குமான வீரர்கள் 20 பேர் பெயரிடப்பட்டுள்ளனர் .
T20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவராக தசுன் சானக்கவும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக திமுத் கருணாரத்னவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
T20 போட்டிகளின் ஆரம்ப வீரராக திமுத் கருணாரத்ன விளையாடும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.