மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விபரம் அறிவிப்பு..!

மேற்கிந்திய தீவுகளுடன் ஜூலை மாதத்தில் இடம்பெறப்போகும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய குழாம் இன்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அணியில் மொத்தம் 23 பேர் இடம்பிடித்துள்ளனர், 5 T20 போட்டிகளும் 3 ஒருநாள் போட்டிகளும் இந்த தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அரோன பின்ச் தலைமையில் அவுஸ்ரேலியா இந்த பெயர் விபரத்தை அறிவித்துள்ளது.