மைக்கல் வோகனின் குறும்பு..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3 வது போட்டியின் போது அஹமதாபாத் ஆடுகளம் போட்டியை 3 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்த காரணத்தால் மைதானம் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அது தொடர்பில் இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் வயல் களிகளுக்குள் நடுவில் இருந்து துடுப்பாடுவது போன்று ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை வைத்து மீம்ஸ் ரசிகர்கள் ஒரு மீம்ஸ் உருவாக்கியுள்ளனர்.
மைக்கல் வோகனின் பதிவு.