மைதானத்தில் வாத்தி Coming பாடலுக்கு நடனமாடிய அஷ்வின்
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அஷ்வின் மைதானத்தில் விஜயின் வாத்தி Coming பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
Don't you'll agree @ashwinravi99 's vera level innings needs a celebration dance of #VaathiComing? ?? Congratulations champ! @anirudhofficial @Dir_Lokesh #Master @actorvijay
— Anirudh FP ? (@Anirudh_FP) February 16, 2021