மொயின் அலிக்கே இப்படின்னா -அதேதான் (மீம்ஸ்)

மொயின் அலிக்கே இப்படின்னா -அதேதான் (மீம்ஸ்)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் இன்று சென்னையில் ஆரம்பித்தது, போட்டியில் முதல் நாள் நிறைவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

மொயின் அலி பந்தில் இன்று கோஹ்லி ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது,

thx-TCTV