பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட பின்னர் அந்த அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளர் யாசீர் ஷா , யூனிஸ் கான் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் என்னை உண்மையிலேயே ஊக்கப்படுத்தியுள்ளார், அவர் என் எடையைக் குறைப்பதற்கான இலக்கைக் கொடுத்தார். நான் 3-4 கிலோ எடை குறைத்து
இந்தத் தொடருக்கான எனது உடற்தகுதிக்கு நான் கடுமையாக உழைத்தேன்.
அவரிடம் நான் செய்த உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளேன்்என்று தனது நன்றியை யாசீர் ஷா வெளியிட்டுள்ளார்.