யூரோ கிண்ணம் வென்ற இத்தாலி வீரர்கள் ரோம் நகர வீதிகளில் கோலாகல கொண்டாட்டம் (புகைப்படங்கள் இணைப்பு)

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப்போட்டியில் கிண்ணம் வென்ற இத்தாலி கால்பந்தாட்ட அணி இத்தாலியின் ரோம் நகரில் சென்றடைந்து வீதிகள் வழியே ரசிகர்கள் புடைசூழ கோலாகலமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட் அடிப்படையில் 3-2 என்று வெற்றிகொண்ட இத்தாலி, யூரோ கிண்ண வரலாற்றில் இரண்டாவது தடவையாக கிண்ணம் வென்று சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் இணைப்பு ???

Previous articleஇலங்கை, இந்திய தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு..!
Next articleஇலங்கை வீரர்களின் பயிற்சி நடவடிக்கை (புகைப்படங்கள் )