யூரோ கிண்ணம் 2020: போலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்தது ஸ்லோவேகியா
யூரோ கிண்ணம் 2020 இல் சற்று முன்னர் நிறைவடைந்த போட்டியில் Lewandowski இன் Poland அணியை 2-1 கோல் கணக்கில் வீழ்த்திய Slovakia அதிர்ச்சியளித்துள்ளது.
Poland கோல் காப்பாளர் இன் Own கோல் உதவியுடன் முன்னிலை பெற்ற Slovakia, இரண்டாம் பாதியில் Poland ஆட்டத்தை சமநிலை செய்தாலும் தொடர்ந்து முயற்சித்து இரண்டாவது கோல் அடித்து வெற்றியை உறுதி செய்ததது.
Slovakia 3 புள்ளிகளை பெற்றதுடன் Poland குழு E இல் இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டது.