யூரோ கிண்ண போட்டிகளுக்கு முன்னதான சிநேகபூர்வ கால்பந்து போட்டி முடிவுகள்..!

யூரோ கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ கால்பந்து போட்டிகளில் நேற்றைய நாளில் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து அணிகள் ஆதிக்கம் காட்டியுள்ளன.

யூரோ கிண்ண போட்டிகள் எதிர்வரும் 11 ம் திகதி ஆரம்பித்து ஜூலை 11 ம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

?? பிரான்ஸ் 3-0 வேல்ஸ் ???????
?? நெதர்லாந்து 2-2 ஸ்காட்லாந்து ???????
??????? இங்கிலாந்து 1-0 ஆஸ்திரியா ??
?? ஜேர்மனி 1-1 டென்மார்க் ??