யூரோ சாம்பியன்கள் மீண்டும் உலகக் கோப்பையை தவறவிட்டார்கள் -தொடர்ச்சியான 2 வது தடவையாக இத்தாலிக்கு பெரும்சோகம்..!

கடந்த ஆண்டு யூரோ 2020 ஐ வென்ற போதிலும், வடக்கு மாசிடோனியாவிடம் 1-0 என தோற்கடிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இத்தாலி தவறவிட்டது.

கொரானா காரணமாக 2020 க்கான யூரோ கிண்ணப் போட்டிகள் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்றது.  இந்த போட்டிகளில் போட்டியை நடத்திய இங்கிலாந்தை தோற்கடித்து இத்தாலி சாம்பியனானது.  இப்படி சாம்பியனான இத்தாலி அடுத்துவந்த ஆண்டிலேயே உலக கிண்ணத்தை தவறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous articleCSK ஜடேஜா தொடர்பில் வெளியான தகவல்!
Next articleஇலங்கை வரும் அவுஸ்ரேலிய அணி -அட்டவணை அறிவிப்பு..!