ரக்பி 7 போட்டி குறித்த கலந்துரையாடல் விளையாட்டுத்துறை அமைச்சில்.

ரக்பி 7 போட்டி குறித்த கலந்துரையாடல் விளையாட்டுத்துறை அமைச்சில்.

இலங்கை விமானப்படை ஏற்பாடு செய்த ரக்பி செவன்ஸ் போட்டி குறித்த கலந்துரையாடல் இன்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.