ரசிகர்களை மிரளவைத்த பொல்லார்ட்டின் பிடியெடுப்பு…! (வீடியோ இணைப்பு)

ரசிகர்களை மிரளவைத்த பொல்லார்ட்டின் பிடியெடுப்பு…! (வீடியோ இணைப்பு)

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவர் கருணாரத்னவை பிடியெடுத்து பொல்லார்ட் ஆட்டமிழக்க செய்தார்.

சத இணைப்பாட்டம் புரிந்து ஆரம்ப விக்கெட்டில் மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவை மேற்கிந்திய தீவுகள் தலைவர் கிரண் பொல்லார்ட் அற்புத பிடியெடுப்பு மூலம் வீழ்த்தினார்.

கருணாரத்ன 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, ஆரம்ப விக்கெட்டில் தனனுஷ்க குணதிலக்கவுடன் இணைந்து 105 ஓட்டங்கள் பெறப்பட்டது.

வீடியோ இணைப்பு.