ரசிகர்களை மிரள வைத்த மெஸ்ஸியின் அற்புத பந்து பரிமாற்றம் (வீடியோவைப் பாருங்கள்)

FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 அரையிறுதியில் குரோஷியாவுக்கு எதிராக அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது, ​​லியோனல் மெஸ்ஸியின் அபரிமிதமான ஆற்றல் களத்திறன் மீண்டும் வெளிப்பட்டது.

ஏழு முறை Ballon d’Or வென்றவர் 34வது நிமிடத்தில் பெனால்டி கிக் மூலம் போட்டியின் தொடக்க கோலை அடித்தார், குரோஷிய கோல் கீப்பர் லிவகோவிச்சின் தவறு மூலமாக பிறகு மெஸ்ஸி பெனால்டியை மாற்றி,  தனது ஐந்தாவது கோலை அடித்தார்.

22 வயதான அல்வாரெஸ், 39வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்ற நிலையில், 69வது நிமிடத்தில் மெஸ்ஸியின் மற்றொரு மாஸ்டர் கிளாஸை லுசைல் ஸ்டேடியம் கண்டது.

35 வயதான குரோஷியாவின் டிஃபென்டர் ஜோஸ்கோ க்வார்டியோலை வலதுபுறத்தில் மோதலின் போது பந்திலிருந்து விலக்கி வைத்தார்.

மெஸ்ஸி அவரை ஏமாற்றி அந்த பந்தை அழகாக Pass செய்தத்தன் மூலம் அர்ஜன்டீனா கோல் எண்ணிக்கையை 3 ஆக மாற்றியது.

அந்த வீடியோவைப் பாருங்கள் 👇

எமது YouTube தளம் செல்வதற்கு 👇