ரம்புக்கணை துப்பாக்கிச் சூடு -காட்டமான கண்டனம் வெளியிட்ட மஹேல…!

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜெயவர்த்தனே, நாட்டில் தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையில் மஹேல திடீரென ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டிய ட்விட்டர் பதிவொன்றுக்கு அவர் பதிலை அளித்துள்ளார்.

​​“மக்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அவர்களைக் கைது செய்யலாம் ஆனால் அவர்கள் மீது சுட எந்த காரணமும் இல்லை?

இதுதான் ஜனநாயகமா? இது நாட்டின் சட்டமா? இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்…

இலங்கை காவல்துறை உங்களுக்கு அவமானம்…??” என மகேல பதிவொன்றை முன்னதாக இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னரே மகேல குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலிட்டுள்ளார் .

?????