ரியல் மாட்ரிட் இன் முக்கிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
ஸ்பானிஷ் கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் இன் பயிற்றுவிப்பாளர் Zidane மற்றும் கழக தலைவர் Florentino Perez ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
கடந்த இரு வார காலத்தில் இருவரின் தொற்று உறுதி செய்யப்பட்டது.