ரியல் மாட்ரிட் தனது புதிய சீருடையை வெளியிட்டது (வீடியோ-படங்கள்)

ரியல் மாட்ரிட் 2021/22 பருவ காலத்துக்காக தனது சொந்த மண்ணில் விளையாடும் போட்டிகளுக்கான புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.(வீடியோ-படங்கள்)

வெள்ளை எப்போதும் போல இடம்பிடித்திருக்க நீலம் மற்றும் ஆரஞ்சு வர்ணங்களுடன், 2010/11 பருவகாலத்தில் ‘கோபா டெல் ரே’ கிண்ணம் வென்றபோது ரியல் மாட்ரிட் அணிந்திருந்த சீருடையை நினைவுபடுத்துவதாகவும் ரசிகர்கள் கருத்துக் பகிர்ந்துள்ளார்.