பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் ராவல்பிண்டி மைதானத்தில் இடம்பெற்றுவரும 2வது டெஸ்ட் போட்டியில் 2ம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 298 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
விக்கெட் காப்பாளர் ரிஸ்வான் பாகிஸ்தான் சார்பாக சதமடித்த 7 வது விக்கெட் காப்பாளர் எனும் பெருமையை இன்று பெற்றார்.
இதன் மூலமாக 298 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது .
இதன்மூலம் 370 எனும் வெற்றி இலக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.