கிரிக்கட் அரங்கில் நிகழ்ந்த திடீர் பதவிவிலகல்..!…!

Just IN: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார்.

அவர் 64 டெஸ்டில் வழிநடத்தி 27 ? வெற்றிகளைப் பெற்றுள்ளார்.