ரொனால்டோவின் மன்செஸ்டர் யுனைட்டட் சீருடைகளை ஆர்டர் செய்த எலிசபெத் மகாராணி ..!

ரொனால்டோவின் மன்செஸ்டர் யுனைட்டட் சீருடைகளை ஆர்டர் செய்த எலிசபெத் மகாராணி ..!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில் ரொனால்டோவின் கையொப்பமிடப்பட்ட மன்செஸ்டர் யுனைட்டெட் சீருடைகள் 80 தன்னுடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு எலிசபெத் மகாராணியார் கோரி இருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன .

ரோயல் ஃபேமிலி  ஊழியர்களுக்கு வழங்குவதற்காகவே 80 சீருடைகளை அவர் கோரியிருப்பதாக டெயிலிமெயில்  செய்தி வெளியிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னுடைய தாய் கழகமான இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே ரொனால்டோவின்  கையொப்பம் இடப்பட்ட 80 மன்செஸ்டர் யுனைட்டெட் சீருடைகளை அனுப்பி வைக்குமாறு எலிசபெத் மகாராணியார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபுதிய உலக சாதனை படைத்த ரொனால்டோ – புகழ்ந்து பாராட்டும் கின்னஸ் உலக சாதனைத்தளம்..!
Next articleகால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்- ஐரோப்பிய கண்ட போட்டிகளின் முடிவுகள் விபரம் ..!