ரொனால்டோவை புறக்கணித்த ரியல் மாட்ரிட்

ரொனால்டோவை புறக்கணித்த ரியல் மாட்ரிட்

நேற்றைய தினம் ரொனால்டோவின் பிறந்தநாள் அன்று போர்த்துக்கல், ஸ்போர்ரிங், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ஜுவென்ரஸ் என ரொனால்டோ அங்கம் வகித்த அனைத்து அணிகளும் ரொனால்டோக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரொனால்டோவின் கால்பந்து வாழ்கையில் முக்கிய கழகமான ரியல் மாட்ரிட் வாழ்த்து கூட தெரிவிக்காமல் ரொனால்டோவை புறக்கணித்துள்ளது.

ரியல் மாட்ரிட் அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்த ரொனால்டோ 4 சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை அவ் அணிக்காக பெற்று கொடுத்துள்ளார்.