ரொனால்ட் அராஜோவின் பார்சிலோனா ஒப்பந்தம் நீடிப்பு…!

ரொனால்ட் அராஜோவின் பார்சிலோனா ஒப்பந்தம் நீடிப்பு…!

ரொனால்ட் அராஜோ தனது பார்சிலோனா ஒப்பந்தத்தை 2026 வரை நீட்டிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

உருகுவேயின் பிரபல வீர்ரான இவர்  2026 வரை மீண்டும் கையொப்பமிட்டார் .

பார்சிலோனா மற்றும் உருகுவே தேசிய அணிக்காக இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய பிறகு, பிரீமியர் லீக் அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் ஆகிய அணிகள் அரோஜோ மீது ஆர்வம் காட்டினர்.

ரொனால்ட் அரௌஜோ 2018 இல் பார்சிலோனா B க்காக விளையாடி பார்சிலோனா கிளப்பிற்கு வந்த பிறகு   50 ஆட்டங்களுக்கு மேல் விளையாடியுள்ளார்.