சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 217 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களை இழந்த இந்தியா, நியூசிலாந்து அணியை விரைவாக வீழ்த்த வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வீரர் மொஹமட் ஷாமியின் பந்துவீச்சில் , நியூசிலாந்தின் முன்னை துடுப்பாட்ட நட்சத்திரம் டெயிலரை இளம் வீரர் சுப்மான் கில் ஆட்டமிழக்க செய்த விதம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
காணொளி இணைப்பு.
What a catch shubman ??
Kiwis are on backfoot#NZvIND #ICCWTCFinal #worldtestchampionshipfinal #Shubmangill #Gill #Kohli #indvsnz #indvsnz pic.twitter.com/mx7zz9y5yf— Himanshu (@himanshu2782005) June 22, 2021