இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இன்றைய நாளில் ஆரம்ப வீரராக ஆடுகளம் நுழைந்த ரோஹித் சர்மா ஜாக் லீச் பந்தில் போல்ட் முறைமூலம் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
ஒரு ப்ரோப்பரான டெஸ்ட் பாட்ஸ்மேனுக்கு மிடில் ஸ்டாம்பில் வீழ்ந்த பந்தொன்றை டிபேன்ஸ் செய்ய முடியாது விக்கெட்டை தாரைவார்ப்பதெல்லாம் நல்லதில்லயே 😉
அது தொடர்பில் வெளிவந்துள்ள ஒரு மீம்ஸ்.